9 Days of Navratri 2026
9 Days of Navratri 2026 – நவராத்திரி 9 நாட்கள், அம்மன் பெயர்கள், நிறங்கள் & முக்கியத்துவம் நவராத்திரி என்றாலே அம்மன் வழிபாடு, கொலு, சுண்டல், பக்திப் பாடல்கள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று பல விஷயங்கள் நம் நினைவுக்கு வரும். குறிப்பாக தமிழ்நாட்டில் நவராத்திரி நாட்கள் வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 2026ஆம் ஆண்டின் சாரதா நவராத்திரி அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் நவராத்திரி வழிபாடு நடைபெறும் நிலையில், அக்டோபர்…