Annadurai Quotes In Tamil

Annadurai quotes in tamil – தமிழ்நாட்டின் அரசியலின் முக்கியமானவர் மற்றும் பெருந்தலைவர் மற்றும் பல கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்தவர் நமது அண்ணாதுரை. எனவே இத்தகைய மாமனிதர் கூறிய பொன்மொழிகளை பார்ப்போம். Annadurai quotes in tamil | அறிஞர் அண்ணா பொன்மொழிகள் 1. நாம் பிறருக்கு உதவியவுடன் நல்லவராக இருந்தாலும், அவர்களின் தேவைகள் முடிந்தவுடன் கெட்டவராக மாறுகின்றோம். 2. வாழ்க்கை ஒரு பாறையைப் போல இருக்கலாம், ஆனால் அறிவு என்ற உளியால் அதைப் பொறித்துச் சிறந்த … Read more